Inhouse product
முதல் நிலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி மட்டங்களை அளவிடுவதற்கான செயற்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நூல். இது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களை வழிகாட்டுவதற்குப் பயன்படுத்தும் வகையில் தேர்ச்சி நிலைகள் பற்றியும் தேர்ச்சி நிலைகளை அடைந்து கொள்வதற்கான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.