Inhouse product
அட்லஸ் எனும் இந்நூல் இலங்கை, உலகப்பட இடங்கள், பட விளக்கங்கள், மற்றும் பொதுத் தகவல்கள் என்பனவற்றை இலகுவாக மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் வர்ணப்படங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்திற்கு அமைய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இலகுவாக தகவல்களை பெறுவதற்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களுடைய பாடங்களை நேர்த்தியாகவும் சிறந்த முறையிலும் கற்பிப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. விசேடமாக இத்தொகுப்பு பல பொதுத் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளன.