Kanitham Vaanavil Grade 2

(0 reviews)
Estimate Shipping Time: 2 Days

Inhouse product


Price
Rs. 680 /Pc
Medium
Grade
Quantity
(In stock)
Total Price
Share

கணிதம் [வானவில்] - அலகு ரீதியான வினாப்பத்திரம் மற்றும் தவணை வினாப்பத்திரங்கள் விடைகளுடன்.

இவ்வினாப்பத்திரங்கள் துறை சார்ந்த ஆசிரியர்களின் நீண்ட கால கற்பித்தல் அனுபவத்தை துணையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. 30 அலகுரீதியான வினாப்பத்திம் 1 ஆம், 2ஆம், 3 ஆம் தவணைக்கான வின்னாப்பத்திரம் விடைகளுடன். இதில் தரம் மூன்றுக்கான முழுப் பாடத்திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, அலகு வினாத்தாள்களும், தவணைப்பரீட்சை வினாத்தாள்களும் விடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. புலமைப்பரிசிலுக்கு தயார்படுத்துவதற்கும், சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்குவதற்கும் சிறந்த தெரிவு.

ஆசிரியர் குலாம்:  எம். எம். றிஸ்மியா, திருமதி குஹேணி சத்திதாஸ், எம்.எஸ்.எம். அனிபா

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
WhatsApp Icon