Inhouse product
தரம் 09 மாணவர்களுக்கு அரிய தெரிவு! குடியியல் கல்வி புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக ராபி ஆசிரியரினால் வரையப்பட்டுள்ள இந்நூலானது, பாடத்திட்ட குறிப்புகள், அலகுப் பரீட்சைக்கு ஏற்ற வகையிலான வினா விடை தொகுப்புகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. மாணவர்கள் சுயமாகவும் ஆசிரியர்களின் துணையுடனும் கற்றுக் கொள்வதற்கு சிறந்த தெரிவாகும். ஆசிரியர்கள் குடியியல் கல்வி பாடத்தினை வினைத்திறனுடன் கற்பிப்பதற்கு உசாத்துணையாக இந்நூலை பயன்படுத்த முடியும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான சிறந்த தெரிவு இது.