Inhouse product
காலத்தின் கட்டாயம் நாட்டின் அமைப்பு சிங்களம் அனைவருக்கும் தேவையான ஒரு மொழியாகக் காணப்படுகின்றது. மாணவர்கள் பாடசாலை காலங்களில் இம் மொழியை கற்றுக் கொள்வதானது தங்களது தொழில் வாழ்க்கைக்கு நுழையும் போது மிகவும் உதவியாக இருக்கும். இரண்டாம் மொழி சிங்களம் எனும் இந்நூலானது 09ம் தர மாணவர்களுக்கான பாடங்களும் பயிற்சிகளும் உள்ளடங்கலாக இலகுவான நடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மொழி சிங்களத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், கற்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயன் தரக்கூடிய நூல். மாணவர்கள் சுயமாகவும் இந்நூலைப் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.