Islamiya Nagarigam A/L Model Paper

(0 reviews)
Estimate Shipping Time: 2 Days
Author
A.N.M Junaid

Inhouse product


Price
Rs. 1,200 /Pc
Medium
Multiple Grade
Quantity
(In stock)
Total Price
Share

A/L இஸ்லாமிய நாகரீக பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கான மிக நீண்ட கால இடைவெளியினை இந்நூல் பூர்த்தி செய்கின்றது. துரித மீட்டல் இஸ்லாமிய நாகரீகம் பல் தேர்வு வினாக்களுக்கான சிறு வினாக்கள் விடைகள் எனும் இத்தொகுப்புகளானது மாணவர்களுக்கு துறை சார்ந்த நிபுணர் ஒருவரினால் வழங்கப்படும் வழிகாட்டல் என்று கூறலாம். இதில் தொகுக்கப்பட்டுள்ள வினாக்கள் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், ஆசிரியர் அறிவுரை வழிகாட்டிக்கு அமைவாகவும், பரீட்சை புள்ளியிடல் திட்டத்திற்கு அமைவாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன். வினாக்களுக்குப் பதிலளிப்பதற்கான முறை மற்றும் கேள்விகளைப் புரிந்து கொள்வதற்கான வழிகாட்டல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய நாகரீக பாடத்தின் சிறந்த பெறுபேற்றுக்கான பிரதான ஊன்றுகோல்.

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
WhatsApp Icon