Powthikaviyal A/L Model Paper

(0 reviews)
Estimate Shipping Time: 2 Days

Inhouse product


Price
Rs. 1,750 /Pc
Medium
Multiple Grade
Quantity
(In stock)
Total Price
Share
விஞ்ஞானத் துறையில் தமிழ் மொழி மூலம் உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் பௌதீகவியலில் சிறந்த பெறுபேற்றினை பெற்றிட Dr. A. N. M. Sanfar (MBBS) அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள இப்புத்தகம் இன்றியமையாததாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

இலங்கையின் பிரபலமான ஆசிரியர்களால் சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட கடந்த கால இறுதி வினாத்தாள்கள், விடைகள் மற்றும் அவற்றுக்கான தெளிவான விளக்கவுரைகள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழி மூல வளங்கள் குறைவாக உள்ள இக்கால கட்டத்தில், புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்பவும், அனைத்து மட்ட மாணவர்களுக்கும் புரியும் இலகு நடையிலும் இந்நூல் அமைந்திருப்பது உயர்தர மாணவர்களின் பொன்னான காலத்தை பயனுள்ளதாக்கி எதிர்பார்க்கும் இலக்கினை அடைந்திட நிச்சயமாக துணை புரிந்திடும்.

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.
WhatsApp Icon