Inhouse product
உங்கள் விரல் நுனியில் தகவல் இருக்கும்போது கற்றல் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்!புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்காக விசேடமாக தொகுக்கப்பட்ட நுண்ணறிவுக் களஞ்சியம் - K.L.M.நபீல். உலக விவகாரங்கள், பொது அறிவு, நுண்ணறிவு விடயங்கள் உட்பட பலதரப்பட்ட விடயங்களை மாணவர்களுக்கு தருவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது.