Inhouse product
தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காகக் கடந்த கால வினாத் தாள்களின் புதிய தொகுப்பு வெளியிடப்படுகின்றது. இதில் கடந்த பத்து வருட வினாத்தாள்கள் புத்தக அமைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்துக்குமான வினாப் பத்திரங்கள் தனித்தனியாக விடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பானது துறை சார்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டல்களோடும், பூரண பங்குபற்றலோடும் வெளியிடப்படுகிறது. இவ்வாக்கம் உங்கள் புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு அத்தியாவசியமான, கட்டாயம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய வெளியீடாகும்.