Inhouse product
சித்திரப் பாடத்தினை விரும்பிக்கற்கும் மாணவர்களுக்கும் விரும்பிக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமான நூலிது. தரம் 6, 7, 8 மாணவர்களும், சாதாரண தரத்தில் சித்திரப் பாடத்தினை விருப்பப் பாடமாக தேர்வு செய்த மாணவர்களும் இந்நூலினை பயன்படுத்த முடியும். சித்திரக் கோட்பாடுகள் உட்பட பிரயோக நுட்பங்களினையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. தரம் 6,7, 8 மாணவர்கள் தங்கள் தேர்ச்சி மட்டங்களை அடைந்து கொள்ளும் வகையில் வழிகாட்டுல்களும் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.